படுக்கையறையில் தூங்கும் முன்பு வெங்காயம் வெட்டி வைங்க.. உண்மைச் சம்பவம் இதோ

வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்தால் பல நோய்களும் கூட குணமாகும் என்பது மருத்துவ ரீதியான உண்மை என நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். 1919ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். அப்போது பரவிய ஒரு காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். மருத்துவ உலகமே குழம்பிய நிலையில், ஒரு ஏழை விவசாயின் குடும்பத்தை மட்டும் இந்த காய்ச்சல் தீண்டவில்லை. இது மருத்துவர்களுக்கு வியப்பைத் தர, அந்த ஏழை விவசாயியின் வீட்டுக்கு போயிருக்கிறார்கள். … Continue reading படுக்கையறையில் தூங்கும் முன்பு வெங்காயம் வெட்டி வைங்க.. உண்மைச் சம்பவம் இதோ